உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை…!!

ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. Premium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes FreeDownload WordPress Themes FreePremium WordPress Themes Downloadudemy paid course free download