உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றி உள்ளோம்- ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவிப்பு…!!
ரஷியா- உக்ரைன் இடையே இன்று கடும் போர் மூண்டது. போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள். லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதை அவர்களே தெரிவித்துள்ளனர். Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themes FreeDownload Nulled WordPress Themesfree download udemy paid course
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed