ரஷியா சென்றுள்ள இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!!

உலக நாடுகளின் கவனம் எல்லாம் உக்ரைன் மற்றும் ரஷியா மீது திரும்பி உள்ளது. ரஷியா போரைத் தவிர்க்குமா என்ற தவிப்பு உச்சத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறைப்பயணமாக ரஷியாவுக்கு புறப்பட்டுச்சென்றார். நேற்று காலை அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு அவரை ரஷிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர். 23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷியா சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு இடையே … Continue reading ரஷியா சென்றுள்ள இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!!