விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பவித்ரா … Continue reading விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!