யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதி நியமனம்!!

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுவில் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக எதிர்வரும் காலங்களில் கீதநாத் காசிலிங்கம் செயற்படுவார். மார்ச் மாதம் 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Free Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes … Continue reading யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதி நியமனம்!!