வவுனியாவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்து ; தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய பொதுமக்கள்!! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் வவுனியா – மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் … Continue reading வவுனியாவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்து ; தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய பொதுமக்கள்!! (படங்கள்)