விமல் வீரவன்சவுக்கு நாமல், சாணக்கியன் வாழ்த்து !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள நாமல், இந்த வருடம் வெற்றிகரமான வருடமாக அமையட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார். நாமலின் டுவிட்டில் பதிலளித்துள்ள கூட்டமைப்பு எம்.பி சாணக்கியனும் விமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது 52ஆவது பிறந்தத் தினத்தை இன்று கொண்டாடுகிறார். Download Nulled WordPress ThemesDownload WordPress ThemesFree … Continue reading விமல் வீரவன்சவுக்கு நாமல், சாணக்கியன் வாழ்த்து !!