அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான். எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார். 2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Download Premium WordPress … Continue reading அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)