இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!

நுகேகொடை – மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளது. மேலும், குறித்த பகுதியின் தற்போதைய நிலை தொடர்பிலும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதேவேளை, நேற்றிரவு நடந்த மோதல்கள் தீவிரவாதக் குழுவின் விளைவாகும் என்றும் பொலிஸ் துறை கூறுகிறது. இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் இரவு 11 மணிக்கு ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத குழுவே தாக்குதல் !! ’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ !! ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் … Continue reading இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!