தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!

கொழும்பில் தாமரை தடாகம் மற்றும் ​நகர சபை மண்டபம் ஆகிய இடங்களில், “ கோட்டா கோ ஹோம்” என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கி பதாதைகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கைதானவர்களின் ​விபரம் வெளியானது !! மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்!! இரவு 11 மணிக்கு கூடுகின்றது … Continue reading தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!