நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்‌ஷ உட்பட அவரது பெற்றோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இவர்கள் இன்று காலை நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இன்றைய நாளில் நாட்டில் இருந்து மொத்தமாக 9 பேர் வெளியேறியுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்) பேராதனையில் … Continue reading நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!