சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!

அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். நிதி அமைச்சர் – அலி சப்ரி கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதேவேளை, புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தற்போதைக்கு 4 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !! … Continue reading சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!