சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு கட்டளையிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிலையியற் கட்டளையை கோடிட்டுகாட்டி, அவ்விருவரையும் வெளியேற்றுமாறு படைகல சே​விதர்களுக்கு பணித்தார். இந்த நடவடிக்கை (எம்.பிக்கள் இருவரையும் வெளியேற்றுதல்) வரையிலும், சபை நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவரையுமே இவ்வாறு வெளியேற்றுமாறு பணித்தார். நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !! ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!! கோட்டாபய -ரணில் சந்தித்துப் … Continue reading சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!