உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. தற்போது, காலி முகத்திடலில் பெருந்திரளாவர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதியும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறு கோஷமெழுப்பி கொண்டிருக்கின்றனர். அந்த கோஷம், காலிமுகத்திடம் கடலலை சத்தத்தையும் மேவி நிற்கின்றது.“ இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாராளுமன்றக கட்டடத் தொகுதியில், கடந்த 6 ஆம் திகதி முக்கிய … Continue reading உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!