ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவும் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் 21 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !! உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !! பிச்சைக்காரர்களை … Continue reading ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!