ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். புத்தளம் ஹூஸைனியா புரம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குப் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தையுமர, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவையும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் … Continue reading ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!