மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகலரும், கடந்த 4 ஆம் திகதியன்று தங்களுடைய இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர். அதன்பின்னர், பிரதமருடன் அந்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது, தானும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது குறுக்கிட்ட பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய இருவரும், இன்னும் சிலரும் … Continue reading மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!