மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி விட்டு புதிய பிரதமரை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ’நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் செல்லும்’ சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகினாலும் எந்தவோர் அர்த்தமுள்ள நிவாரணம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நிதிச் சவால்களை கையாள்வதில் தற்போதைய அரசாங்கம் முற்றாகத் தோல்வியடைந்தமையால் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய … Continue reading மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!