பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பும் பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Free Download WordPress ThemesDownload WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload Nulled WordPress Themesfree online course