தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவு எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயன் தரும் – த. சித்தார்த்தன்!! (வீடியோ)

தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இன்றைய தினம் வியாழக்கிழமை கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய ஆட்சியாளருக்கு எதிராக குற்றப்பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. … Continue reading தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவு எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயன் தரும் – த. சித்தார்த்தன்!! (வீடியோ)