கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். நாட்டின் நிலைமைத் தொடர்பிலும் அடுத்தக்கட்டமாக தான் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !! இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!! சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !! சந்திரிக்கா – சஜித் விசேட … Continue reading கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!