“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. ​காலிமுகத்திடலில், “கோட்டா கோ கம” கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், “கோட்டா கோ கம” காலி கிளை நிறுவப்பட்டுள்ளது. அங்கும் கூடாரம் அமைத்து போராட்டத்தில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அங்குச் சென்ற பொலிஸார், தற்காலிக கூடாரத்தை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்) நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !! … Continue reading “கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!