ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம் சாட்டினார். உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றும் இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் மீதான சந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவ்வாறான தகவல்கள் ஊடகங்களுக்கு … Continue reading ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!