தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார். ஜனாதிபதியை பதவி விலக கோரி கடந்த 09 நாட்களாக கொழும்பு காலி முகத்திடலில் , ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது. அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களால் தமிழ் தேசிய கீதம் பாடப்படுவதாக நிகழ்ச்சி … Continue reading தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)