புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர் ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர். திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர். கனக ஹேரத் … Continue reading புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!