இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர் !!

காலி முகத்திடலில், 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. “கோட்டா கே ஹோம்” பிரதான தொனிப்பொருளாக இருக்கிறது. இந்நிலையில், அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், காலி முகத்திடல் போராட்டப் பகுதியைச் சுற்றியிருந்த இரும்பு கம்பிகளால் பொலிஸாரினால் போடப்பட்டிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் அகற்றினர். போராட்டக்காரர்களில் நான்கு, ஐந்து பேர் ஒன்றிணைந்து, அந்த இரும்பு கம்பிகளான தடுப்புகளை மிகவும் இலாவகமாக தூங்கிச்சென்று ஓரத்தில் வைத்துவிட்டனர். மாவனெல்லையில் பதற்றம் !! பதவியேற்றார் பிள்ளையான் … Continue reading இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர் !!