“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த சகோதருக்கும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இடையே குறுக்கிட்ட பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “அவ்வாறான செயற்பாட்டை செய்தமையால்தான், 300 பேரை காப்பாற்றினோம்” என்றார். குறுக்கிட்ட … Continue reading “ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!