“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததுதும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார். எனவே “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக நிறுத்துமாறு கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வாக்குகளால் வெற்றிப் பெற்ற வந்த பின்னர் ஏன் கோ ஹோம் சொல்ல வேண்டும் .சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியபோது சென்றார்களா என … Continue reading “கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!