இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

கொழும்பில் முக்கிய வீதிகள் பலவற்றின் ஊடாக பயணிக்க முடியாத வகையில், இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ​பொதுமக்களுக்கு கூட நடந்து செல்லமுடியாது. வேறு வழிகளின் ஊடாக நடந்துவந்து இரும்புக் கம்பி வே​லிக்கு அருகில் சிக்கிக்கொள்ளும் மக்கள், இரும்புக் கம்பி ​வேலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை, அந்த வீதிகளில் எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாது. அம்புலன்ஸ் வண்டிகளுக்கு கூட பயணிக்க முடியாத வகையில், வீதிகள் இரும்பு வேலிகளைக் கொண்டு பின்னப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரம்புக்கனை … Continue reading இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!