அநாமதேயர்களின் போராட்டம்!!

அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களை அநாமதேயர்கள் (anonymous) என்று கூறலாம். நெருக்கடிகளின்போது முகமூடி அணிந்து இணையப் பெருவெளியில் பிரசன்னமாகுவார்கள். அநியாயத்திற்கும் அராஜகத்திற்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்வார்கள். ஆயுதங்கள் இல்லை. படைகளும் வியூகங்களும் கிடையாது. உள்ளதெல்லாம் தகவல்கள் அல்லது தமது போராட்டத்தில் தகவல்களை அஸ்திரமாக பிரயோகிக்கும் ஆற்றல் தான். தற்போது இரண்டு போராட்டக் களங்கள் சார்ந்து அநாமதேயர்களின் பிரசன்னம் நிகழ்ந்திருக்கிறது. முதற்களம் ரஷ்யா. இரண்டாவது களம் இலங்கை. உக்ரேன் – ரஷ்யா யுத்தத்தைப் பொறுத்தவரையில், தகவல் போரிலும் ரஷ்யா … Continue reading அநாமதேயர்களின் போராட்டம்!!