தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ)

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாழில் அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரே சந்திப்பில் பங்கேற்றனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” அலரிமாளிகைக்கு … Continue reading தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ)