ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு !!

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடி, நள்ளிரவு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில், சமல் மற்றும் நாமல் ராஜபக்‌ஷர்கள், உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்துள்னர். ஜனாதிபதி ​மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் . தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ) அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்!! ’கம்மன்பில … Continue reading ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு !!