’எதிர்க்கட்சிக்கு பசிலுடன் டீல்’ !!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா? என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாகவும், இப்போது அதைச் … Continue reading ’எதிர்க்கட்சிக்கு பசிலுடன் டீல்’ !!