ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் குடைகளை ஏந்தியிருந்த எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்துள்ளனர். அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கலகம் அடக்கும் பொலிஸாரும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்) புதிய … Continue reading ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!