காலை வாரினார் விமல் வீரவன்ச !!

ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ராஜபக்ஷர்களுடன், கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகைதந்திருக்கவில்லை. எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர். ’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !! ‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !! ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!! … Continue reading காலை வாரினார் விமல் வீரவன்ச !!