உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்காக, கம்பிகளால் பொறுத்தப்பட்ட முட்வேலிகள் போட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், இரும்பு கம்பிக்களைக் கொண்டு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் சில இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள், நிரந்தர வேலிகளாகின. பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் சாதாரண பொதுமக்கள் நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர். பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள … Continue reading உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!