பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்கு நேற்றிரவும் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அங்கிருந்து விலகி செல்லாத பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடியவிடிய ஈடுபட்டனர். அத்துடன், விடிந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். “மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !! உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !! சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட … Continue reading பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!