அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

தற்போதைய பொருளதார நெருக்கடிக்கு அவசரகால சட்டம் தீர்வாக அமையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியே பொதுமக்கள் வீதிகளில் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியாது எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். அவசர கால நிலை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை !!! ’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !! அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து … Continue reading அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!