மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர். கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வளையம் வைத்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!! பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !! … Continue reading மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!