’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் அப்பதவியில் நீடிக்காது, நாளை (09) நிச்சியமாகப் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என பிரபல பௌத்த பிக்குவான கொட்டுவே பொடி ஹமதுருவோ தெரிவித்துள்ளார். பதவி ஆசைப்படித்தவர்களே பிதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து நீடிக்க வேண்டுமென கூறுகிறார்கள். அநுராதபுரத்துக்கு வழிபாடுகளுக்கு சென்றிருந்த பிரதமருக்கு அங்கிருந்த மக்கள் பதவி விலக வேண்டுமென கூறுகிறார்கள். பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகவே வேண்டும் எனவும் … Continue reading ’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!