’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ’ஜனாதிபதியின் கையிலேயே … Continue reading ’பேச்சுவார்த்தை வெற்றி’ !!