களத்துக்கு வந்தார் அநுர !!

கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் வருகைத்தந்துள்ளனர். “மைனாகோகம” பற்றி​ எரிகிறது: இரும்பு கம்பிகளுடன் அட்டகாசம் அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களை பிய்த்து எறிந்து, தீ … Continue reading களத்துக்கு வந்தார் அநுர !!