“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். கோட்ட ​ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக இருக்கிறது. கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு கொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. களத்துக்கு வந்தார் அநுர கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் … Continue reading “கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)