பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவி விலகினார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை… அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை … Continue reading பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!