அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேர வாவியில் தள்ளப்பட்டவர்கள் யார்? காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பேர வாவிக்குள் தள்ளியுள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !! பதற்றத்தில் இலங்கை !! நாடு முழுவதிற்கும் … Continue reading அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!