மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!

பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவையும் தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்டமை தொடர்பில் சஜித் வௌியிட்ட காணொளி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காலி முகத்திடலில் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு அவர் கூறியதாவது, “நானும் அங்கு சென்றேன். அந்த நேரத்தில் நான் குண்டர்களால் தாக்கப்பட்டேன். நான் தெளிவுபடுத்த … Continue reading மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!