போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!

இன்று (09) அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வன்மையாகக் கண்டித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். “அமைதியாகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !! நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!! மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !! … Continue reading போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!