பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

தற்போது மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காத, நம்பக்கத்தன்மையை இழந்த ஒரு அவையாக இயங்குவதால் இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுடன் இணைந்து இந்த நிலையை தீர்ப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, ஒரு தேர்தல் நடத்தப்பட்டு புதியதொரு மக்கள் ஆணை பெறப்படுவதன் மூலமே இப்பிரச்சினையில் இருந்து மீளெழ முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தம் சொந்த இனத்திடமே பொய் கூறி அவர்களை ஏமாற்றி அவலநிலைக்கு உள்ளாகியிருக்கும் சிங்களத் … Continue reading பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)