அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பல முறை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பு நாடளாவிய ரீதியில் இன்றிரவு 7 மணிக்கு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாளை (10) காலை 7 மணி வரையிலும் அமுலில் இருக்கும் என்று என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ) … Continue reading அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)