போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)

அரசாங்கத்திற்கு எதிராகவும் , ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் இன்றைய தினம் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்ட இடம் போர்க்களமானது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வந்தவர்கள் இந்த தரப்பினரால் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட இரு தரப்பு மோதலால் இந்நிலைமை ஏற்பட்டது. இரு தரப்பு மோதலால் 6 பெண்கள் … Continue reading போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)